Map Graph

ஆலடிவிளை கிராமம்

ஆலடிவிளை கிராமம் இந்தியாவின் கன்னியாகுமரி அருகே மருந்துவாழ்மலையின் வடக்கு அடிவாரத்தில் அமைந்துள்ள சிற்றூர் ஆகும். இயற்கை வளமும் வனப்பும் நிறைந்தது. இங்கு தமிழை தாய்மொழியாக கொண்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். துவக்கத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு முக்கிய வருவாய் ஆதாரங்களாக இருந்தன. இப்போது மாறியுள்ளது.

Read article
படிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_Tamil_Nadu_locator_map.svg